விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

3பார்த்தது
நாமக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கோழிப் பண்ணைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இளம் விவசாய சங்கங்கள் சார்பில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வருவாய் ஆய்வாளரையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி