அரசு பள்ளி மாணவிகளுக்கு பூங்கொத்து வரவேற்பு

3பார்த்தது
நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்று தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிதாக சேர்ந்த பிளஸ்-1 மற்றும் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து, பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியில் பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி