வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பதாக தெரிவித்து மோசடி.

2பார்த்தது
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள வெளிநாட்டு வேலை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் பணம் கட்டி வெளிநாடு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட தங்கராசு, இன்று மாலை அந்த நிறுவனத்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கராசு, இதுவரை சுமார் 19 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி