நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளால் தத்தளித்து வந்தனர். இதன் திஷ்டி கழிப்பதற்காக, மாநகராட்சி அலுவலகத்தில் ஆடு பலியிட்டு திஷ்டி கழிப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துள்ளது.