நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், தமிழக அரசை எதிர்த்து மருத்துவர்களைக் குறைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையின் சில பணிகள் பாதிக்கப்பட்டன.