நாமக்கல் நகரப் பகுதி முழுவதும் காலையில் சாரல் மழை

570பார்த்தது
நாமக்கல் நகர பகுதி முழுவதும் இன்று (நவம்பர் 29) காலை முதலே திடீரென சாரல் மழை பெய்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். நாமக்கல் நகர பகுதி முழுவதும் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சாலையோர வியாபாரிகள் மற்றும் காலையில் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி