உயர்மின் கோபுர விளக்கு: எம். பி. துவக்கி வைத்தார்"

458பார்த்தது
உயர்மின் கோபுர விளக்கு: எம். பி. துவக்கி வைத்தார்"
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அணியாபுரம் என். பி. எஸ். நகரில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ரூ. 29 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எம்.பி. மாதேஸ்வரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பார்லிமென்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.பி. மாதேஸ்வரன் பணியை துவக்கி வைத்தார்.