நாமக்கல்: கால்நடைகள் உயிரிழந்தால் உடனடியாக தகவல் தர வேண்டும்

553பார்த்தது
நாமக்கல்: கால்நடைகள் உயிரிழந்தால் உடனடியாக தகவல் தர வேண்டும்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர், நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளதால், கோழிகள் மற்றும் வாத்துகள் இறந்தால் உடனடியாக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி