நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு...வெளியான தகவல்

2பார்த்தது
நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு...வெளியான தகவல்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 19ஆம் தேதி மார்கழி அமாவாசை, மூலம் நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு, 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
Job Suitcase

Jobs near you