நாமக்கல்: ஜல்லிக்கட்டு மாடு, யானை, கொண்டு தீர்த்த குடம் ஊர்வலம்

72பார்த்தது
நாமக்கல் அருகே அமைந்துள்ள பெரியோர் என்ற கிராமத்தில் வருகின்ற இரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று நாமக்கலில் யானை ஜல்லிக்கட்டு மாடு மாட்டு வண்டி குதிரை குட்டி மாடு ஆகியவைக் கொண்டு மாபெரும் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாமக்கல் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி