நாமக்கல் சேலம் சாலை மற்றும் பரமத்தி சாலையில் அதிகளவு கொல்லிமலை பலாப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் கொல்லிமலை பலாப்பழம் விலை கடுமையாக சரிந்துள்ளது கொல்லிமலை பலாப்பழம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.