அமைச்சரான குமாரபாளையம் பெண் எம்எல்ஏ

0பார்த்தது
அமைச்சரான குமாரபாளையம் பெண் எம்எல்ஏ
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில்  அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, ராஜபாளையம் ஜெகதீஷ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி