நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 169 டாஸ்மாக் கடைகளில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் முறையான சேவை வழங்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மதுபானங்கள் எம்ஆர்பி விலைக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.