சேலம்: லாரி ஓட்டுநர் மாரடைப்பால் பலி

76பார்த்தது
சேலம்: லாரி ஓட்டுநர் மாரடைப்பால் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் லாரி டிரைவர் நேற்று தனது லாரியை ஓட்டிக்கொண்டு மோகனூர் அருகே அமைந்துள்ள உளுந்தூர் பகுதிக்கு தேங்காய் எடுத்துச் சென்றுள்ளார். தேங்காய் மற்றும் நார் ஆகியவை லாரியில் வைத்து கட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் மோகனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர், டிரைவர் இறந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி