நாமக்கல்: எல்பிஜி டேங்க் லாரிகள் நாளை முதல் வேலை நிறுத்தம்

52பார்த்தது
நாமக்கல்: எல்பிஜி டேங்க் லாரிகள் நாளை முதல் வேலை நிறுத்தம்
நாமக்கல் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதன் தலைவர் சுந்தர்ராஜன் வெளியிட்ட அறிக்கையில், ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் சரிவர சமரசம் வராத காரணத்தால் நாளை முதல் கால்வாய்க்கு எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கும் என தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி