நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

1161பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த துர்கா மூர்த்தி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த மதுபாலன் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுபாலன் வரும் திங்கட்கிழமை அல்லது புதன்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துர்கா மூர்த்தி சென்னை தலைமைச் செயலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி