நாமக்கல்: சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கு குறைதீா் கூட்டம்

548பார்த்தது
நாமக்கல்: சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கு குறைதீா் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் குறைதீா் கூட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தியாகிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி