அமைச்சர் வேல்முருகன் பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கினார்

4பார்த்தது
நாமக்கல் உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்பு அபிஷேகம் செய்து, பொது மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், கோவிலில் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன. இதில் பாஜக கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி