சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்

278பார்த்தது
சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்
நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. இதில் பாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி