நாமக்கல் பல பட்டறை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

0பார்த்தது
நாமக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள பல பட்டறை மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் நடைபெற்ற கம்பம் நடும் விழாவைத் தொடர்ந்து, தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இன்று காலை சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு, சாமி சப்பரத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் தூக்குத்தேரை சுமந்து சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி