நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் திலீப் 11008 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாமக்கல் ராசிபுரம் சேந்தமங்கலம் பரமத்தி வேலூர் திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் என்னும் பணி நேற்று நடைபெற்றது இதில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் 79744 வாக்குகள் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் திலீப் வெற்றி அடைந்தார் அவருக்கு சான்று கொடுத்து தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.