நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

79பார்த்தது
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல்லடத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக கறிக்கோழி விலை கிலோ ரூ.120 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.72 ஆகவும் நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி