நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி உத்தரவு

724பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் 22 தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 237 தனியார் பள்ளிகள் அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் 22 பள்ளிகள் தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும், இதனை உடனடியாக மாணவர் சேர்க்கை நிறுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி