நாமக்கல்: இன்று இடி, மின்னலுடன் கனமழை

3பார்த்தது
நாமக்கல்: இன்று இடி, மின்னலுடன் கனமழை
நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் இன்று (மே 7) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தினமும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது.