நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.6) நடந்தது. இதில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டது.
இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4.95 காசுகளாக உள்ளது. தொடர்ந்து பிராய்லர் கோழி உயிருடன் ரூ.113 ஆகவும், முட்டைக் கோழி ஒருகிலோா ரூ.106 ஆக உள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.