நாமக்கல் நரசிம்மருக்கு தைலக்காப்பு அலங்காரம்

1பார்த்தது
நாமக்கல் நரசிம்மருக்கு தைலக்காப்பு அலங்காரம்
நாமக்கல் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோவிலில், நாளை நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாளை காலை முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு நரசிம்மர் சுவாமியை தரிசிக்க அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை முதல் நரசிம்மருக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படும் என்றும், அதன் பிறகு மாலையில் பொதுமக்கள் வழிபாடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி