நாமக்கல்: 40 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

865பார்த்தது
நாமக்கல்: 40 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் மே 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டையில் போதைப் பொருள் மற்றும் குற்ற செயல்களை ஈடுபட்ட 40 ரவுடிகளை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் குற்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மே 21ந் தேதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி