நாமக்கல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நாமக்கல் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களின் நேரத்திற்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.