நாமக்கல்: நடனப் பயிற்சியில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

2பார்த்தது
நாமக்கல்: நடனப் பயிற்சியில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கான நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி ரக்ஷிதாவின் பெற்றோர் மாதேஸ்வரன் மற்றும் தனலட்சுமிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி