நாமக்கல்லில் கார் லாரி மோதல்: ஒருவர் பலி

812பார்த்தது
நாமக்கல்லில் கார் லாரி மோதல்: ஒருவர் பலி
நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவம்பர் 7) காலை சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கார், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சுதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி