விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டாட்சியிடம் மனு.

251பார்த்தது
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி குறித்து மனு அளிக்கப்பட்டது. இந்த தள்ளுபடி ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும், இதில் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் விவசாயிகளுக்கே இது சாதகமாக உள்ளதாகவும் கழகத்தினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி