தெப்ப தேர் திருவிழா முன் ஏற்பாடுகள் தீவிரம்

1பார்த்தது
நாமக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் நாளை தெப்பத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருச்சி பகுதியிலிருந்து வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தெப்ப தேரை கட்டும் பணியை முடித்து, பூ அலங்காரம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதி முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி