டிஎஸ்பி ஆபீஸ் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை குமாரபாளையம் பகுதி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, குமாரபாளையம் பகுதியில் புதிய டிஎஸ்பி அலுவலகம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி