தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் போராட்டம்

342பார்த்தது
தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் போராட்டம்
நாமக்கல் மோகனூர் சாலை அருகே அண்ணா சிலை அருகில் இன்று காலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய தொழிலாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி