ஐயப்பன் கோவிலில் மாலை அணிவித்துக் கொண்ட பொதுமக்கள்

6பார்த்தது
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியை முன்னிட்டு, சபரிமலைக்கு விரதம் இருந்து மாலை அணிந்துகொள்ளும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். இன்று காலை முதல் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி