நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

419பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் அலுவலர் சரவணன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, உரிய தீர்வுகளை அந்தந்த அலுவலகங்களுக்கு வழங்கினார். அரசு அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.