நாமக்கல்: மக்கள் குறைகேட்பு கூட்டம்

81பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் நிலைகளை முன்வைத்தனர். அதில் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர் திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.