சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் முன்னிட்டு பேரணி

0பார்த்தது
நாமக்கல் பூங்கா சாலையில் இன்று காலை சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. டிஎஸ்பி செந்தில்குமார் கொடி அசைத்து இந்தப் பேரணியைத் துவக்கி வைத்தார். இந்தப் பேரணி நாமக்கல்லின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி