வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்

1பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி