நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், பென்ஷன் திட்டத்தில் 10% பிடித்தம் செய்யக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.