வாடகை வராத காரணத்தால் உள்ளிருப்பு போராட்டம்

0பார்த்தது
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலகம் முன்பு, மாத வாடகை லாரிகளை ஓட்டி வாடகை பாக்கி தராததால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று காலை முதல் லாரிகளை நிறுத்தி காலவரற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தற்போது லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி