நாமக்கல் ஏ எஸ் பேட்டை விநாயகர் கோவில் சிறப்பு அலங்காரம்

0பார்த்தது
நாமக்கல் ஏ எஸ் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இன்று 33 ஆம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி