கூலிப்பட்டி அருள்மிகு முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரம்

0பார்த்தது
கூலிப்பட்டி அருள்மிகு முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரம்
நாமக்கல் அருகே கூலிப்பட்டி அருள்மிகு பாலசுப்பிரமணியம் முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் சுவாமி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி