பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

2பார்த்தது
பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
நாமக்கல் அருகே பெரியபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால், காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி