நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக டாஸ்மாக் குடோன் முன்பு, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி மது பாட்டில்களை மீண்டும் வாங்க மாட்டோம் என்றும், பணி பாதுகாப்பு வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த
போராட்டம் இன்று காலை தொடங்கியது.