நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சட்டக் கல்லூரியில் அமைக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாத காரணத்தால், மீண்டும் பழையபடி விவேகானந்தா கலைக் கல்லூரியிலேயே வாக்குப்பதிவு மையம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.