நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் தேவை இன்றி பகல் 12 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை.