சாய்ந்து விழும் நிலையில் இரும்பு பதாகை"

3பார்த்தது
சாய்ந்து விழும் நிலையில் இரும்பு பதாகை"
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்புக் கிடங்கு அருகில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இரும்பு பதாகை, உணவுப் பொருள்களை இறக்கவந்த லாரி மோதியதில் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனா். காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களால் எந்த நேரத்திலும் பதாகை கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி