நரசிம்ம சாமி கோவில் சார்பில் தெப்ப தேர் திருவிழா

1பார்த்தது
நரசிம்ம சாமி கோவில் சார்பில் தெப்ப தேர் திருவிழா
நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் சுவாமிகளின் வருடாந்திர தெப்ப தேர் உற்சவம் மார்ச் 26 அன்று மாலை சுமார் ஆறு மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினரால் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி