நாமக்கல் மாநகராட்சியில் இன்று (ஜன 12) பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு பகுதியில் மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும், மற்றொரு பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கயிறு இழுக்கும்போது திடீரென கயிறு கட்டாததால் மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.